பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 என்ற தல்ை அருள் ஒளியைக் கானும் பேறு பெறு வான். அவ்வொளி அவனை உயிர்தளிர்ப்பச் செய் யும். இந்நிலையை மனம் போகும் நிலை என்பர். t ' அருளொளி அகலாதோங்கு மருட்பர சாக்கிரந்தான் 声 | இருள்மனப் பகுதிபோன விடம் அதற் கப்பாலான ' " மனமற்ற பரிசுத்த நிலையை யருள்வாய் ” என்று தாயுமான அடிகள் விழைந்ததுமிதுவே. அடுத்தது பரசொர்ப்பனம். சுத்தமாயை அற நீங்குதலின் ஒளிநலமுற்று ஆனந்தந் தோன்றும். இதில் ஆன்மா அழுந்திக்கிடப்பதைப் பரசுழுத்தி. _ யில் சஞ்சிதகன்மம் அகலுமென்றும் இதனே த் தற்பததிலேயனுபவம் என்றும் கூறுப. ஆணல்ம், கன்மம், மாயாமலங்கள் நீங்குவதால் ஆன்மா அருள் ஒளியில் அருள்வல்லபங் கண்டு போற்றி அலகிலா அருளின் மேல் ஆசைபொங்க ஆண்ட வனை வழுத்தி அருளுருவங்கண்டு இன்புற்றிருக் கும். பரதுரிய அனுபவம்” என்று.ஆண் டவனருளே திருவடிப்புகழ்ச்சியில் கூ று மாறு ங் காண்க. கரணமெல்லாங் கரைந்து தன்னைக் கண்டு தெளித லும் இங்குதான். பரதுரிய அனுபவத்தில் சாதகன் ஆன்மதரிசனம் பெறுவான். சன்மார்க்கத்தில் முதல்முதலாகக் கி ைட க் க ப் பெறும் பெரிய இலாபம் இது. தன்னைக் கண்டபோதுதான் தலே வனைக் காணமுடியும். ஆன்ம்ா அணுமாத்திரையானது; கோடி சூரியப் பிரகாசம் உள்ளது. இதன் பெருமையை