பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 கணத்தே தரவேண்டும் என்று அலறுவான். உயிர் போகுமுன் உன்னருள் வேண்டும் என்று துடிப்பான். அரைக்கணமுந் தரியேன் என்று அலமருவான். மதிமுடியெம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்ருேர் செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய் திருவெழுத்தைந் தாணையொரு துணைசிறிதிங் கிலனே -திரு. 6 : 116 : 4. என்று ஐந்தெழுத்தின் மேல் ஆணையிடுவான். வரையற்ற சீர்பெரு வாழ்வுதந் தென்மன மன்னியென்றும் புரையற்ற மெய்ந்நிலை யேற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத் திரையற்ற காட்சி யளித்தின் னமுதத் தெளிவருளி நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவு நண்ணினனே. -திரு. 6 : 75 : 4. நான்மறந்தே னெனினுமெனத் தான்ம or னெனது நாயகனென் ருடுகின்றேன். எனி, அது வரையும் வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மா லயனை மறந்தேனம் முருத்திரரை மறந்தேனென் னுடைய ஊன்மறந்தே னுயிர்மறந்தே னு ைர்ச்சியெலா மறந்தேன் உலகமெலா மறந்தேனிங் குன்னை மறந் தறியேன் பான்மறந்த குழவியைப்போல் பாரேலிங் கெனையே பரிந்துநின தருட்ஜோதி புரிந்துமகிழ்ந் தருளே. -திரு. 6 : 31 : 8. உரியவரு ளமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய் உலகமெலாங் களித்தோங்க வோங்குநடத் தரசே -திரு. 6 : 31 3. 10.