பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன் நட ராஜன் இனித்தசுக மறிந்துகொளா இளம்பருவந் தனிலே என்புருவ நடுவிருந்தான் பின்புகண்டே னில்லை -திரு. 2: 88; 10 என்பது காண்க. புருவமத்தியில் இரண் டு எலும்புகள் இணை கின்றன. ம ண் ைட ஒட்டில் நெற்றி எலும்பும் மூக்கெலும்பும் இணைகின்ற இடத்தைப் புருவமத்தி என்று கூறுகிருேம். நெற்றியெலும்பின் அடியில் முக்கோணவடிவான ஒரு கூடு உள்ளது. அதற்கு Et hrmoid Air Sinus 6t 65i mpl G) ju Ji. es) 35 fùòC3un6ö நெற்றி எலும்பில் மற்றுமொரு நீண்ட கூடு உண்டு. இதுவும் சற்று நீண்ட முக்கோண வடிவானது. Goff,635 Frontal Air Sinus 6Tsárspı QLiu if. §5026), யிரண்டும் நெற்றியெலும்பில் குழியாக உள் ளன. மண்டை ஓட்டை புருவமத்திக்கு நேரே அறுத்துப் பார்த்தால் இவை காணப்படும். அடியில் உள்ள கூட்டிற்குச் சன்மார்க்கத்தில் சிற்சபை என்று பெயர். இதனை விந்து, முச்சுடர், அறிவு, முச்சந்தி, முப்பாழ், நெற்றிக்கண் கபாடம், சபாத்துவாரம், மகம்மேரு, மூலம், சாகாத்தலே என்றெல்லாங் கூறுவர். சாதகனுக்குச் சிற்சபை யிலும் பொற்சபையிலும் பேர்ஒளி புலகுைம். அவ் வொளியைக் காணப்பெறுவது மிகச்சிறந்த பேறு ஆகும். தவப்பெரும் புண்ணியர்கள் அருள் ஒளியைக் காணுகின்றனர். இவ்வொளியைக்