பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 சிற்சபையும் பொற்சபையுஞ் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு -திரு. 6:168 : 2 சிற்சபையைக் கண்டோமென்று சின்னம்பிடி சித்திகள் செய் கின்ருேமென்று சின்னம்பிடி பொற்சபை புகுந்தோமென்று சின்னம்பிடி புந்திமகிழ் கின்ருேமென்று சின்னம்பிடி -திரு. 6 : 167:2 என்று சிற்சபைப் பெற்றியையும், பொற்சபைப் பெற்றியையுங் கூறுவர். அடுத்தபடியாக மேலே யுள்ள சிற்பொதுவும், பொற்பொதுவும் நானறிய லாச்சு, சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு ’’ (திரு. 6 : 168 : 8) என்றும் கூறுவார். இப்பொதுவில் பூரண சிற்சிவம் நடம்புரியா நிற்கும்; சிவம் விளக்க விளங்கும்; சிவம் விளங்க ஒங்கும். இவ்வுண்மையை, பொதுவென்றும் பொதுவினடம் புரியா நின்ற பூரண சிற் சிவமென்றும் o -திரு. 1: 5: 66 வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே -திரு. 6: 2: 1 என்றமையால் அறியலாம். மேலும், சிற்சபையும் .ெ பா ற் ச ைப யு ம் சொந்தமானபோது தம்மைப் பற்றித் தேவர்களும் மூவர்களும் பேசிக்கொண் டார்கள் என்றும், சிற்பொதுவும் பொற்பொதுவும் தாம் அறிந்தபோது சித்தர்களும் முத்தர்களும் தம் பேச்சுபேசினர் என்ற அடிகள் தமக்கு ஆண்டவன்