பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 தீத த்தில் அகப்புணர்ச்சித் தருணம் கிடைக்கும். அதற்கு மேலுமுள்ள சிவநிலைகளுங் கைகூடும். இம்மேல்நிலைகள் சுத்த சன்மார்க்கத்தில் கூறப் படுகின்றன. که دانه தத்துவமசி, அகம்பிர்ம்மாசி, சி வோ கம் முதலான மகா வாக்கியங்களின் முற்றமுடிந்த அனுபவங்களும் சிவாத்வைதம், சுத்தாத்வைதம், விசிட்டாத்வைதம் முதலான நிலைகளின் அனுப வங்களும் சிவதுரியாதீதத்திற் பெறப்படும். சிவா னுபவம், சிவபோகம் எனுமிவற்றுள் ஆன்மா சிவமா கிச் சிவத்துடன் கலக்கும். சிவானுபூதி யில் ஆன்மா கெட்டுக் கூடுமா, கெடாது கூடுமா, கூடிக் கெடுமா என்ற ஐயங்கள் நிகழ்வதற்குச் சன்மார்க்கத்தில் இடமில்லை. ஏனெனில், பூத வுடல் அருட்டுனேயால் அன்புருவாகி அதன் பின் ஆண்டவனருளால் அருளுருவாகி அ ப் புற ம் ஆண்டவன் துனேயால் இன் புருவம் எனப்படும் ஞான தேகமாக மாறிவரும்போது ஆன்மா அருட் சத்தியாகி சுத்தசிவபரம்பொருளே சிவவெளியில் புறத்தும், அகத்தும் புணர்ந்து பெரும்பேரின்ப வெள்ளத்தில் தி ஃள த் து நி ற் கு ம். ஏ&ன யோர் *உலகவர் போல் சடலம் ஒய உயிர் முத்தி இலகும்’ என்று கொண்டனர். அதனுல், “மலமெலாங் கழிந்தவழியும் சிவானுபூதி ஒன்றிற்கே உரிய தாகிய ஆன்மா அரன் கழற் செலுமேயாயினும் உயிரைச் சேர்ந்த இறைவனும் தமக்குரிய எண் குணங்களையும் அவ்வுயிரின் கண் பதிப்பித்துத் தன் ைேடொப்பச்செய்து நிற்பான் ஆயினும்,