பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59 அன்றியும், தான் நான் எ ன் னு ம் பேதந் தவிர்த்த ஆண்டவன் நான்ஆன்ை என்பர். (6: 109: 16) "அது நானுய், நானதுவாய் அத்துவித மாகி நின்றேன்’ என்று தமது சுத்தந்தோய்ந்த சமரசாத்துவித நிலையையுங் கூறுகின்ருர். தாம் பெற்ற அனுபவத்தைத் ேத ென ன இனிக்கும் தெள்ளுதமிழ்ப் பாக்களில் மேலுங் கூறுவார். நாைைன் தானுன்ை நானுந்தா னும்மான்ை தேனுளுன் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்ருன் வானுன்ை ஞான மணிமன்றி லாடுகின்ருன் கோளுளுன் என்னுட் குலாவுகின்ற கோமானே -திரு. 6: 124: 1 தானே யருளானுன் தானே பொருளானுன் தானேயெல் லாம்வல்ல தானுனுன்-தானே தான் நானுனன் என்னுடைய நாயகன ன்ை ஞான வாணுளுன் அம்பலத்தெம் மான் -திரு. 6: 86: 5 அடுத்த மேல்நிலை சுத்த சிவசாக்கிரம் ஆகும். இச்சிவானுபவதிலே தேன் கலந்த சுவையுடைய தாய் நன் மணிகலந்த ஒளியுடையதாய் இயற்கை யின்பமுடையதாய் இருக்கும் என்றும் இந்நிலையில் தாம் தனித்திருந்து இறைவனைத் தழுவிக் கலந்து நின்றதாகவுங் கூறுகின் ருர். அடுத்த மேல்நிலை சுத்த சிவசொர்ப்பனம். இது அருளமுதம் வாயார உண்டு மகிழ்கின்ற நிலை. * சுத்தசிவ சொர்ப்பனத்தே சார்ந்தேன் எ ன் று அடிகள் கூறினும் சுத்த சிவசாக்கிர அனுபவமே நிலைத்திருக்கும்.