171 நவநிலைகள் யாவை? பிரமன், விஷ்ணு, உருத். திரன், மகேசன், சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என ஒன்பது. இந்நிலைகளில் எல்லாம் திருவருள் பூ ர ண மா. க க் காரியப் பட்டுள்ளது. இங்குக் குறிப்பிட்ட பிரமன் வேறு வேதாந்தங்கள் கூறும் பிரம்மம் வேறு. பிர(ம்)மத் திற்கும் சிவத்திற்கும் வேறுபாடு உண்டா என்று. விணுவி அடிகள் விடை தருகின்றனர். பிரமமென்றுஞ் சிவமென்றும் பேசுகின்ற நிலைதான் பெருநிலையே யிந்நிலையிற் பேதமுண்டோ வெனவே. தரமறிய வினவுகின்ரு ய் தோழியிது கேள் நீ சமரசசன் மார்க்கநிலை சார்தியெனி லறிவாய் திரமுறவா யினுமெல்லா மாகியல்லா தாகுந் * திருவருளாம் வெளிவிளங்க விளங்குதணிப் பொருளாஞ். சிரமுறுமோர் பொதுவுண்மைச் சிவம்பிரம முடியே திகழ்மறையா கமம்புகலுந் திறனிதுகண் டறியே -திரு. 6:84; 11 என்றமையின் பிரமமுடி சிவமென்பதாயிற்று. பிரமாதியர் மலத்தடையால் தடையுறுபவரும் தடையுருதவரும் என இருவகைப்படுவர். இவ் வியல்பு அனுபட்ச, சம்புபட்சங்களுக்கேற்ப வேறுபடும். அடர்மலத் தடையாற் றடையுறு மயன்மா லரன்மயேச் சுரன்சதா சிவன்வான் படர்தரு விந்து பிரணவப் பிரமம் பரைபரம் பரனெனும் இவர்கள் -திரு. 6: 46 : 3,
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/184
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
