பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 அறிந்த செட்டியார் பின்னர் அப்பணத்தைச் சபாபதிப் பிள்ளை வீட்டிலே சேர்ப்பித்துவந்தார். தம்பியின் பெருமையுணர்ந்த அண்ணனும் அண்ணியாரும் பெரிதும் மதிக்கத் தலைப்பட்டனர். இவர்களது உபசரிப்பு இளையவருக்குப் பிடிக்க வில்லை. குடும்பத் தொடர்பை நாளுக்கு நாள் குறைத்துவந்தார். திருவொற்றியூருக்குச் சென்று ஆண்டவனே வழிபடும் பழக்கம் நிறைந்துவந்தது. இந் நா வரி ல் எழுத்தறியும் பெருமான் மாலை, / வடிவுடை மாணிக்கமாலே முதலியவற்றைப் பாடி ர்ை என்ப. இராமலிங்கப் பெருமானுடைய ஒன்பதாம் (1832) ஆண்டிற்குப்பின் இருபத்தாரும் ஆண்டு வரை (1849) அவருடைய வரலாறு நன்கு விளங்க வில்லை. * பன்னிரண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின்வரையில் யான் பட்டபாட்டை நினைத்தால் மலேயுங் கரையுமே இரும்பும் கரை யுமே ’ என்றும், “ என்னே நாலிடத்திலும் சூழ்ந்து நிற்கும் நினக்கு அது தெரியுமே ' என்றும் கூறு கின்றனர். பனிரண் டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே படியிற் பட்ட பாட்டை நினைக்கின் மலையுங் கரையுமே -திரு. 6:139:78 ஈரா ருண்டு தொடங்கி யிற்றைப் பகலின் வரையுமே எளியேன் பட்ட பாட்டை நினைக்கி லிரும்புங் கரையுமே -திரு. 6:139 : 79