பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 எல்லாவற்றையும் இருந்தவிடத்தில் இருந்தே கண்டறியும். இதைப்போல் பிற பொறிகளிலும் எல்லா வல்லபங்களையும் பெற்றிருக்கும். அவரு டைய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கரணங்கள் எந்த விடயத்தையும் பற்றுவனவல்ல. தயவில்ை பற்றத் தொடங்கினல் எல்லா உயிர் க9ளயும், எல்லாப் பண்புகளையும், எல்லா அனுப வங்களையும், எல்லாப் பயன்களையும் ஒருங்கே ஒரு கணத்தில் சுட்டியறியும். அவர்கள் தேகத்திற்குச் சாயை, வியர்வை, அழுக்கு, நரை, திரை, மூப்பு, இறப்பு முதலிய குற்றங்கள் உண்டாகமாட்டா. ஆகாரம், நித்திரை, காமம், பயம், பிணி முதலிய வற்றில்ை தடைப்படமாட்டார்கள். காற்ருலே புவியாலே ககன் மதனலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்ருலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறவியற்றுங் கொடுஞ்செயல்க ளாலே வேற்ருலெ யெஞ்ஞான்று மழியாதே விளங்கும் மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தா னெனக்கே ஏற்ருலே இழிவெனநீர் நினையாதி ருலகீர் எந்தையருட் பெருஞ்ஜோதி யிறைவனைச்சார் வீரே -திரு. 6. 132; 59 என்பதல்ை சுவாமிகள் ஐம்பூதங்களாலும், பிறவற்ருலும் அழியாத உடம்பைப் பெற்றவாறு "I. II ബli "J). அவர்கள் அறிவு கடவுளறிவாகவும், செய்கை கடவுள் செய்கையாகவும், அனுபவம் கடவுள்