பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7 தலைவனது தனிப்பெருங் கூத்தினைக் கண்டு, தத்துவங்கள் குழையத் தழைந்து தெள்ளாரமுத சாரமாகிய அருள் நெறி விளங்க, மதுரவா க்கால் நடராஜபதிமாலை, அம்மை திருப்பதிகம் பாடினர். இந்நாளில் நான்காம் திருமுறை பாடிமுடிந்தது என்பர். பின்னர், சீர்காழிக்குச் சென்று அம்மன் கோயிற் பந்தலில் பிரசங்கஞ் செய்தனர். வேளுர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வைத்தியநாதப் பெருமானே வழிபடும்போது, கோயில் அறங்காப்பாளர் உலகநாதத் தம்பிரான் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பெயரை அமைத்துப் பதிகம் பாடினர். ப ா ட ல் க ள் * தவசிகாமணி உலகநாத வள்ளல் மகிழவரு வேளுரில் அன்பர் பவரோகமற வளர்வயித்திய நாதனே ’’ என முடியும். இ ப் ப தி க த்"தி ல் * நல்லோரை நிந்தை செய்வோர் வாய்மதமற மருந்து அருள் வாயாக ’ என்று வயித்தியநாதப் பெருமானே பிள்ளைப்பெருமான் வேண்டுகின் ருர். இதன் பிறகு மதுரைக்குச் சென்று ஆலவாய் அப்ப8னப் பாடி னரென் ப. இதற்கு ஆதார மில்&ல. மதுரைத் திருஞானசம்பந்த சு வ ா மி க ள் ஆதீனம் சிதம்பரசுவாமிகள், வான நாடரு ’’ மென்று தொடங்குங் காப்புச் செய்யுளுடைய சிதம்பர புராணத்தை (1856-57) இராட்சச ஆண் டில் முதல் முதலாக அச்சிட்டார். அதற்கு