பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கேற்பச் செய்தும், ஆண்டவன் புகழைப் பாடியும் பரவியும், விரித்துரைத்தும் திருவருளேக் கொள்ளே கொண்டு அன்பே உருவாய் அருளே உரையாய் அற்புதப் பெருஞ்செயல் பல செய்துவந்தார். அவற் றுள் தக்க சான்றுகள் கிடைத்தனமட்டுமே குறிப் பிடப்பட்டுள்ளன. தருமச்சாலையில் வீற்றிருந்த அந்நாளில் சு. வா மி க ள் தமது தேகத்தை ஆண்டவன் அருளால் சுத்ததேகம் எனப்படும் அன்புருவமாக மாற்றிக்கொண்டனர். பொன் னுருவில் எப்பொழுதும் உயிரனுபவமும், எண்ணுந் தோறும் அருளனுபவ்ம் குசிவசனுபவம் பெற்றுத் திளைத்தார். ஆல்ை அற்புதம் செய்ய நேர்ந்தது அற்புதம் செய்வதற்கன்று ; அ ன் பு கு றி த் து ம் இரக்கம்பற்றியும் அவரைப் பிழைக்கவைத்தார். வடலூரில் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட லூருக்கு எப்படிப் போர்ை? எப்படித் திரும்பினர்? யார் அறிவித்துப் போனர் ? வெளியிடவேண்டா மென்று ஏன் மறுத்தார் ? இது சுத்ததேகியின் இயல்பு. தேந்ாயகம்பிள்கள ஆன்மநேய ஒருமை யால் அ டி க ளே ப் பற்றினர். அவரது நினைவு திண்ணியதாயிற்று. அடிகளின் அறிவைப் பற்றி யிழுத்தார். அவ்வறிவு அருளறிவாக இருந்தபடி யால் ஐயாசாமிப்பிள்ளை கணந்தோறும் இறந்து வருவதை அறிந்தார் ; இரக்கமும் அன்பும் அக் கனத்தே கூடலூரில் அ வ ர் வீட்டிற்குப்போய் சுத்த பூத காரிய அணுக்களே இணைத்து அடிகளின் சுத்ததேகத்தை அங்குத் தோற்றுவித்தன. அடி களும் அவர்க்குத் திருநீறு நல்கி நோயகற்றி அவ னருளால் எழச்செய்தார்.