222 உடையைத் தவிர முகமோ, கைகளோ, கால்களோ படத்தில் விழவில்லை. சுற்றிப் பிணித்த முக்காட்டு உடைமட்டும் விழுந்திருந்தபடியால் போட்டோ 15) G3 smrt - (9 5 sir (Photographic Plates) (5рђ до மற்றவை என்பது புலனுகின்றது. இவ்வுண்மையை காரணப்பட்டு கந்தசாமிப்பிள்ளே சுவாமிகளின் சரித்திரக் கீர்த்தனையில், செப்பும் பிரணவ தேக இலக்கணம் தெரித்திட வுருவருவத் தேகத்தைக் காட்டிட வடிச்சுவடது தெரிந்திடா வகை மருவ சென்னை மாசிலாமணி படங் கொள்ளத் தேராமலெண் தரமேமாறச் செய்துள்ள சித்தியை அறிந்த மெய்யன்பர் புகன்ற செய்தியு மறிந்த வெம்வினை யகன்ற கதிபெற்றுய்யக் கடைக்கண்பாரையா பூநீராமலிங்கையா | கருணை செய்ய வெமக்கிங் காரையா ". # = ,ே ട് Fro" -" 2. .7 לי– என்று பாடியுள்ளார். இவ்வுண்மை மேலும் சில அன்பர்களாலும் கூறப்படுகின்றது. ஏன், சுவாமிகளாலும் கூறப் படுகின்றது காண்மின். ஊன உடம்பே ஒளியுடம்பாய் ஒங்கிநிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே-வானப் பொருட் பெருஞ்ஜோதிப் பொதுவில் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி யது -திரு. 6:99:6 ஆதலின், ஒளியில்ை ஆகிய சுவாமிகளின் உடம்பில் ஒளி ஊடுருவிப் பா ய் ந் து அப்பாற்
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/235
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
