பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 போகும்; நிழல் விழாது; அதனுல் நிழற்படமெடுக்க இயலவில்லை. இது சுத்ததேகத்தின் இலக்கணம். ஒளியுடல் தாங்கிய அ டி க ள் தாம் பொன்வடி வுற்ற செய்தியைச் சத்தியமிட்டு உரைத்தருளு கின்றனர். தூக்கங் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே ஆக்கமென வோங்கும்பொன் னம்பலத்தான்-ஏக்கமெலாம் நீங்கினேன் எண்ண நிரம்பினேன் பொன்வடிவந் தாங்கினேன் சத்தியமாத் தான் -திரு. 6: 99; 15 துன்பங் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என் தனக்கே, அன்பகத்தில் வாழும் சிற் றம்பலத்தான்-இன்புருவம் தங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்ருெளியால் / ஓங்கினேன் உண்மை யுரை -திரு. 6:99: 16 என் பதுங் காண்க. திருவருட்பா வெளியீடு சுவாமிகள் பலவிடங்களில் தங்கியிருந்த காலங்களில் பாடிய பதிகங்களையும், எழுதிய உரை நூல்களையும் சிலர் தனித்தனிச் சிறு புத்தகங் களாகப் பி ைழ யு ட ன் அச்சிட்டு வழங்கினர். இதனேக் கண்ட புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார் முதலிய அன்பர்கள் சுவாமி களே அணுகி, ' தேவரீர் திருவாய்மலர்ந்தருளிய அருட்பாக்களை அச்சிட உத்தரவாக வேண்டும் ” என்று விண்ணப்பித்தனர். பெருமான் அதற்கு