பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 இசையவில்லை. மீண்டும் அன்பர்கள் வற்புறுத்தி வேண்டிக்கொள்ள ஒருவாறு இணங்கினர். உபய கலாநிதிப் பெ ரு ம் பு ல வ ரா கி ய தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு அதுவரை பாடியிருந்த பாக்களில் சில பதிகங்களே விடுத்து முதல் நான்கு திருமுறைகளாக வகுக்கச்செய்தனர். தொழுவூர் வேலாயுத முதலியார் திருவருட்பா வரலாறு பாடினர். அதில் காப்புச்செய்யுள் ஒன்றும் அறுபத்துமூன்று வரலாற்றுச் செய்யுள் களும் உள்ளன. இதனைச் சுவாமிகளிடம் காட்டியபோது அவர், * ஏன் காணும்! ஒவ்வொரு பாட்டிலும் அறுபத்து மூன்று பாடல்கள் ?’ என்றனர். இங்ங்ணம் அடி களின் ஒப்புதல் பெற்றனர். பெரும்பாலான இப் பாக்களில் ஒற்றுநீக்கி எண்ணில்ை அறுபத்து மூன்று எழுத்துக்கள் காணப்படும். முதலிரண்டு பாக்களும் குரு தோத்திரமாக அமைந்தன. பராபரம் கோதகலும் அநாமயம் போதநிலை பகாநலம் வாதமறு சுகோதயம் பாதிதமில் நிராமயங் காரகம திலாதசஞ் சீவிதநல் நிராசைகொண் டாருடைய நிகேதநஞ் சூதமுறல் வராதஇன் பாரவென முளிைல்வந் தேயருளி மகாபலஞ் சேரவருள் விராவுசெம் பாதநம இராமலிந் தார்மனதின் இராதசந் தோடநம இராமலிங் காயநம இராமலிங் காயநம. ஈற்றிலுள்ள இராமலிங்காய நம என்ற சொற் ருெடர்களில் ஒன்று இராமலிங்கப் பெருமானே போற்றி என்ற பொருளது. மற்றது இராமல்+இங்கு