பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 என்றவாறு அடிகள் தாம் பெற்ற ஒளிநெறிச் செம்மையை அனைவருக்கும் வாரி இறைத்தார். எவ்வுயிர்த் திரளும் என்னுயி ரெனவே எண்ணிநல் லின்புறச் செயவும் அவ்வுயிர் களுக்கு வருமிடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும் செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி ஒவ்வுறு களிப்பால் அழிவுரு திங்கே ஒங்கவும் இச்சைகாண் எந்தாய் -திரு. 6: 20: 18:19 என்ற அவரது இச்சையெலாம் எய்த இசைந் தருளினுன் ஆண்டவன். உயிர்க்கெல்லாம் உளத் தாலும், உரையாலும், உடலாலும், உள்ளதை யெல்லாம் உதவி நின்ற உத்தமரை வள்ளல் 'l- قتی آیسا என்ருர், கல்ாநிதிப் புலவர். ^ அருட்பிரகாச வள்ளல் வகுத்த பாக்களைத் திரட்டித் திருவருட்பா என்று பெயர் சூட்டினர். அருளாலே உரைத்தவற்றை அருட்பா என்று ஒரு சிலர் பொருள் கொண்டனர் என்றும் ஆண்டவன் அடிமலரோடு இரண்டறுத்து வாழ்விக்கும் உளவு உடையது அருட்பா என்றும் கூ று கி ன் ரு ர். தம்மைச் சிவமாக்கும் அருள்வல்லபம் உடையது அருட்பா என்று தாம் அருட்பாவின் உரை கொண் ட வாறு ம் கூறுவர். திரு என்பதற்கு **கண் டாரால் வி ரு ம் பப் படு கி ன் ற தன்மை நோக்கம்’ என்று திருச்சிற்றம்பலக் கோவை