பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 மேலும் அடிகள், "எனக்கருளியதுபோல எல் லாருக்கும் ஏன் அருளவில்லை ஆண்டவனே?” என்று கேட்கிரு.ர். எல்லார்க்குங் கடையாகி யிருந்தேனுக் கருள்புரிந்தே எல்லார்க்குந் துணையாகி யிருக்கவைத்தா யெம்பெருமான் எல்லார்க்கும் பொதுவில் நட மிடுகின்ரு யிவ்வண்ணம் எல்லார்க்குஞ் செய்யாமை யாது.குறித் திசையெனக்கே -திரு. 6: 132; 11 என்பதைக் காண்க. * - இவ்வண்ணம் விளங்கிய பெருமான் சீமுக ஆண்டு (1874) ஐப்பசி 7 புதன்கிழமை காலையில் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலாகக் கொடி கட்டுவித்தார். அக்கொடி யின் மேற்புறம் மஞ்சளாகவும், அ டி ப் பு ற ம் வெண்மையாகவும் இருந்தது. அதன் உண்மையை அடிகள் உபதேசித்தனர். “ கேட்டறியாத அற். புதக் கேள்விகளைக் கேட்கும்படியும், கண்டறியாத அற்புதக் காட்சிகளைக் காணும்படியும் ஆண்டவர் செய்தது இத்தருணமே. இ. த ற் கு ச் சாட்சி யாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. நமது நாபிமுதல் புருவமத்தியிருக ஒரு நாடியிருக்கிறது. அந்த நாடி நுனியில் புருவ loğ;£u@sör • l • l-Ipáš6ù (Ethmoid Air Sinus என்ற கூட்டிற்குள்) ஒரு சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ளைநிறம்; மே ற் பு ற ம் மஞ்சள் நிறம். அச்சவ்வின் நரம்பு ஏறவும் இறங் கவும் இருக்கின்றது. இக்கொடி நமது அனுபவத் தின் கண் விளங்கும். இதனுல் எல்லார்க்கும் நல்ல