பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 1.W. ஆன்ம ஒழுக்கமாவது : யானைமுதல் எறும்பு ஈருகத் தோன்றிய சரீரங். களிலுள்ள ஜீவான்மாவே திருச்சபையாகவும், அதனுள் பரமான்மாவே பதியாகவுங் கொண்டு யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லா ந் தாகை நிற்றல். இத்துடன் இடந் தனித்திருத்தல், இச்சை யின் றி நுகர்தல், ஜெபதபஞ் செய்தல், தெய்வம் பராவல், பிற உயிர்க்கு இரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப் பணிதல், பத்திசெய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் ப ல க ல் முயன்று முயன்று பழகிப்பழகி நிற்றல் வேண்டும். இவ்வண்ண ம் நின் ருல் மேற்குறித்த அரும் புருடார்த்தம் கைகூடும். ஆகவே, இந்திரிய ஒழுக்கம் முதலாக ஆன் ம 'ஒழுக்கம் ஈருக உள்ள ந ா ன் கு ஒழுக்கங்களும் கைவரப்பெற்ற ஒருவன் கடவுள் நிலையறிந்து அம் மயமாகின் ருன். இதற்குள் அவன் அன் புருவம், அருளுருவம் பெற்று இன் புருவம் ஆகிய கடவுள் உருவத்தையும் அடைகின் ருன். சன்மார்க்க சாதனம் அன்புருவாகிய சுத்த தேகத்தைப் பெறுதற் குரிய ஞான சாரத்தையும் அடிகள் விளக்கியுள் ளார்கள். இதற்குச் சமரச சுத்த ச ன் மா ர் க் க சத்திய ஞானசாரம் என்று பெயர். சர்வ சித்தி