பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 எவ்வுயிரும் பொதுவெனக்கண் டிரங்கியுப கரிக்கின்ருர் யாவ ரந்தச் செவ்வியர்தஞ் செயலனைத்துந் திருவருளின் செயலெனவே தெரிந்தே னிங்கே கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கேவல் களிப்பாற் செய்ய ஒவ்வியதென் கருத்தவர்சீ ரோதிடவென் வாய்மிகவு மூர்வ தாலோ -திரு. 6 : 121:1 எத்துணையும் பேதமுரு தெவ்வுயிருந் தம்முயிர்போ லெண்ணி யுள்ளே ஒத்துரிமை யுடையவரா யுவக்கின் ருர் யாவர்.அவ ருளந்தான் சுத்த சித்துருவா யெம்பெருமா னடம்புரியு மிடமெனநான் தெரிந்தே னந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் -- சிந்தைமிக விழைந்த தாலோ -திரு. 6 : 121:2 கருணையொன்றே வடிவாகி யெவ்வுயிருந் தம்முயிர்போற் கண்டு ஞானத் தெருனெறியிற் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருனெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம் திருவாயாற் புகன்ற வார்த்தை அருனெறிவே தாகமத்தி னடிமுடிசொல் வார்த்தைகளென் றறைவ. ராலோ -திரு. 6 121:3 இதுகாறும் பரோபகாரம் எங்ங்னம் அன்பு ருவம் பெறுதற்குக் கருவியாகின்றது என்று