பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புழு பெரிதும் துயர்தருவதில்லை. புழுவிற் புழுத்த புழு ஏஜனய புழுக்களையுண்டு வளருமாயினும் தோன் றியவிடத்திற்குத் தொல்லை தருவதில்லை. புண்ணிற் புழுத்த புழு, தான் தோன்றிய புண் னில் தங்கிக் குடைந்து பெருந்துயர் விளேக்கும். இதுபோல அடிகள் மனித சமுதாயத்திற்குப் பணி செய்வதற்குப் பதில் தமக்கும் பிறர்க்கும் பயன் படாது பெருஞ்சுமையாக இருந்து துயர்விளேத்து வருவதாகக் கருதினர்கள். எப்பொழுதும் சுவாமிகளின் முகத்தில் ஒரு வித துயரக் குறி காணப்படும் என்று கூறுப. அவர் கள் வருந்தியழுதமை இருவகைப்படும். ஒன்று தமக்காகவும் மற்றது பிறருக்காகவுமாம். பயத்தொடு துயரு மறைப்புமா மாயைப் பற்ருெடு வினையுமா ணவமும் கயத்தவன் மயக்கு மருட்சியு மெனது கருத்திலே யினியொரு கணமும் வியத்திடத் தரியே னிவையெலா ந் தவிர்த்துன் மெய்யரு ளளித்திடல் வேண்டும் உயத்தரு வாயே லிருக்கின்றே னிலையேல் உயிர் விடு கின்றன. ரிைன்றே திரு.6 : 21 : 1.25, என்னள விலையே யென் னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய் உன்னுறு பயமு மிடருமென் றன்னை உயிரொடுந் தின்கின்ற தந்தோ