பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இன்றுமென் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில் என்னுயிர் தரியா கi Arயுங் குருவு மப்பனு மான அமுதனே அளித்தரு ளெனையே -திரு.6 : 21 : 1.24 தமது சிறுமையை எண்ணும்பொழுதெல்லாம் All பொறிகளும் பு ல ன் க ளு ம் தம்வயமாக விலேயே என்ற ஏக்கம் ஒருபால் ; ஆண்டவனே நிரின நீது அழுவதற்குத் தம் கருவி கரணங்கள் All Iா ம் சார்ந்தில என்ற துன்பம் ஒருபால் ; கருைே க்கடலாகிய இறைவனே எண்ணி அகங் குழைய, மெய் விதிர்த்து ஆடிப்பாடி, நைந்து உ () கிப் பதையாமல் தடித்துப் பருத்த தம் உடலைக் கண்டு அஞ்சுவது ஒருபால் ; நெகிழ்ச்சியில் லா வைராய் முரட்டுக் கட்டையேயன்ன கருங்கல் கரணத்தைக் கொண்டு எல்லாம் வல்ல பெருமா அறுமை ய பெருமையை எங்ங்னம் சிந்திப்பேன் மார் ய ஒடுங்குவது ஒருபால் என்றெல்லாம் புழுங்குகின்ருர். ' பற்று நினைத் தெழுமிப் பாவிமனத் தீமையெல்லாம் உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா' -திரு. 6. 135 : 1. 81 பி பதால் அறியலாம். து.ாக்கமும், சோம்பலும், துக்கமும், அச்சமும், பக்கமும் தம்மைத் துன்புறுத்துவதாகக் கூறு கின்றர். உலகில் பிறந்த மக்கள் இறவா திருக்க ஒரு வழியுண்டு. அந்த மரணமிலாப் பெருவாழ்வை