பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 யத்தின் இலக்கண மும் அடுத்தாற்போல் அருள் அறுபவத்தின் பெரும்பேருகிய சிவானுபவமும் அறிவிக்கப்படுகின் றன. உயிர.நூ பவமுற் றிடில் அத னிடத்தே ஒங்கருள் அநுபவ முறும்.அச் செயிரின லநுப வத்திலே சுத்த சிவவரு பவமுறும் என்ருய் -திரு.4 : 9:2 தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே முத்து அதன் மயமாய் நின்னை நீ யின்றி உற்றிடல் உயிரது பவம் -திரு.4 : 9:3 உயிரனுபவம் மூன்று கூறுகளே யுடையது. ஆர். ,தத்துவம்ன்த்தும் தனித்தனி ஏறுதல் )1( ווחי0יופי. (2) தனிப்பர நாதமாந் தலத்தே ஒத்தல், (3) அதன் மயமாய்த் தன்னைத் தானின்றி உற்றிடல் ஆகும். இவை மூன்றும் ஆற்ருெழுக்குப்போல ஒன்றை யொன்று தொடர்ந்து நிற்கும். முதலில் தத்துவ மனத்தும் தனித்தனியேறுதல் ஆகிய அனுபவம் வரவேண்டும். தத்துவங்கள் யாவை ? சுத்த சன் மாரிக்கத்தில் மலரோன் தத்துவம், மா ேல ா ன் தத்துவம், சுத்த தத்துவம் என மூவகையான அத்துவங்கள் கூறப்படுகின்றன.