பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 அதற்கடுத்து சு த் த த த் து வ ங் க ள். அவையாவன: சுத்தவித்தை, ஈசுரம், சதாக்கியம், விந்து, மாதம் ஆகிய ஐந்து. ஆக 20-4-7-5=36. -திரு. 6: 100: 20 தத்துவங்கள் அனைத்தையும் அவற்றின் நிலை களினின்று கடத்தல் வேண்டும். அப்போதுதான் அவை ஒழியும். அதற்கு வழி ஒன்றுண்டு. அஃதாவது த த் து வங் க ளே த் தன்வசமாகச் செலுத்த அறிதலாம். தத்துவமென் வசமாகத் தான்செலுத்த வறியேன் ” -திரு.6: 9 : 3. ார் பது காண்க. இதனே ஆண்டவன் தமக்குத் தந்தருளினுன் என்று சுவாமிகள் கூறுகின் ருர். 'தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற் றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்...... அருளி' -சத்தியப் பெருவிண்ணப்பம். தத்துவங்கள் அனைத்தையும் தன்வசமாகச் செய்தல் ஆண்டவனதலின் அந்த வல்லபத்தைத் தருமாறு வேண்டிக்கொள்ளலாம். நினைக்கும் பொழுதெலாம் நின்னையே நினைத்தேன் நினைப்பற நின்றபோது என்னைத் தனியாக்கி நின்கணே நின்றேன்