பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 L அலகிலா வருளி ைைசமேற் ப்ொங்கிட என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலந்திட என்னுளத் தோங்கிய என்றணி அன்பே -திரு. 6 : 1 : 1471 மேலும், சத்திய ஞான விண்ணப்பத்தில் சுத்த சன்மார்க்க ஞானிகளைக் குறிப்பிடுங்கால், "தேவரீர் திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்கள் அனைத்தையும் வென்று, நின்மல ராகித் தத்துவாந்தத்தில் நின்று தம்முண்மை யுணை நீது இ ய ற் ைக உணர்ச்சியைப் பெற்று இயற்கையுண்மைக்கண் இயற்கை யின் பானு பவரு', செய்கின்றவர்கள் ' என் பார். ஆகவே, ஆண்டவன் அருளினுல்தான் தத்துவங்களனைத் தையும் தனித்தனி கடந்து தத்துவாதீத மேல்நிலை யில் சித்திகள் முழுவதும் தெரிந்துகொள்ளலாம். அதன் மேல் சிவநிலை தெரிந்திடச் செல்லலாம். 'ஒத்த அந் நிலைக்கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குறக் கரைந்துபோயினம் ' என்றெல்லாம் அடிகள் கூறுவார். - தத்துவ மனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவா திதமேல் நிலையில் சித்தியல் முழுதுந் தெரிந்தனம் அவைமேற் சிவநிலை தெரிந்திடச் சென்றேம் ஒத்தவந் நிலைக்கண் யாமுமெம் முணர்வும் ஒருங்குறக் கரைந்துபோ யினமென்று அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் ருேங்கும் அருட்பெருஞ் ஜோதியென் னரசே -திரு. 6 : 4: 7 மேலும், தத்துவங்களைக் கடப்பதற்குத் தத்துவ