பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வி_த்திற்குப் பரநாதம் என்று பெயர். ' அருளுறு மோ பரநாதவெளி ’ (திரு. 6 : 82 : 78) ஆகமங்கள் இந்நிலக்கு எட்டிப் போயின என்பர். இங்கு தான் பா சங்கள் எரிந்தொழியும். ஆண்டவன் திருவருள் விளங்குவதும் இவ்விடத்திலேதான். இதன்மேலே விளங்குவது திரு வடி நிலை. இதனைப் பொது அண்மையிருந்த நிலை என்றுங் கூறுவர். (திரு. 6: 84: 12), ஒரு சிலர் பரநாதமாந்தலத்தே ஒத்த-தன் மய ா ன்று பிரிப்பர். இது பொருந்தாது. “ஒத்து வ| தெ'னத்தான் கலந்து கொண்டு' எனவும், முத்துவந் துள்ளே கலந்துகொண் டெனவும், "| து தன் மயம் தன் மயமாக்கி’ எனவும் கூறுவா ாதலின் என்க. அப்படியால்ை பரநாதத் தலத்தே ாதனுடன் ஒத்தல் என்ற வி ைஎழும். ஆன்மா அருளின் ஏகதேசமாக ஒத்தல். அருள் நிறைய நிறைய ஆன்ம சிற்சத்தி அருட்சத்தியாக வளர்ந்து ஒக்கும். அதற்கடுத்தபடியாக அதன் மயமாய் நிகர் 'ன நீயின்றி உற்றிடல். அஃதாவது ஆன்மா அருள்மயமாகி தானறப்பெறுதல். இதனே, தன்னுயிர் தானறப் பெற்ருனை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும் ” என்னும் குறட்பாவானும் அறிக. மேலும், நாதம் வரையிலுள்ள சுத்த தத்துவங் களே யெல்லாம் விட்ட கன்றபின் அருளேக் காணு தலும், அருளால் தம்மைத் தாம் காணுதலும் நிகழும் என்பர். இந்த அனுபவத்திற்குத்தான் உயிரனுபவம் என்று பெயர்.