பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மியல்பினதாய் அண் ணித்து இனிப்பது ; எனதாய் நானதாய்த் தான தாய், நவிற்றருந் தானதாய் இருப்பது ; சொல்லுதற் கரிய படிகள் கடந்துள்ள இந்த வெறுவெளிதான் சிவானுபவம் என்று அடிகள் ஆனந்தத் தேன் சொரியக் கூறுகின் ருர். இங்ங்னமாக ஞானசம்பந்தப் பெருமான் தமக்கு உள்ளுற உரைத்தார் என்பர். உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றுமுள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்றருந் தானதாய் இன்ன விள்ளொன அப்பால் அப்படிக்கு அப்பால் வெறுவெளி சிவானு பவமென்று உள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே -திரு. 4: 9 - 5 சத்திய ஞான விண்ணப்பத்தில் அடிகள் ஆண்ட வனே விளிக்கும் அழகையுங் காண்க. அடி நிலைக் கருமஞானசித்தி யனுபவங்களினும், முடி நிலைக் கருமஞான சித்தி யனுபவங்களினும், அடி நிலை யோகஞானசித்தி யனுபவங்களினும், முடி நிலை யோகஞான சித்தி யனுபவங்களினும், அடி நிலைத் தத்துவஞானசித்தி யனுபவங்களினும், முடிநிலைத் தத்துவஞானசித்தி யனுபவங்களினும், அடிநிலை ஆன்மஞான சித்தி யனுபவங்களினும், முடிநிலை ஆன்மஞான சித்தி யனுபவங்களினும், சுத்தஞானசித் தி யனுபவங்களினும், சமரச சுத்த ஞானசித்தி யனுபவங்களினும் அ து வ து வ கி