பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 நிறைந்தும், அதுவதுவாகி விளங்கியும், அது வதுவாகி யினித்தும், ஆங்காங்கு அதீதமாகிக் லந்தும், இவையனைத்துமாகி ஒருமித்தும் அதீதா tதமாகித் தனித்தும் வயங்குகின்ற பெருங் ருஃன ப் பெரும்பதியாய கடவுளே ’’ என்பார். இதனே மேலும் விவரிக்கும் பாடல்கள் பலவுள. அருட்பெரு வெளியில் அருட்பெரு வுலகத்து அரு பெரு ந் தலத்துமேல் நிலையில் அரு பெரும் ' .து அருட்பெரு வடிவில் அரு பெரு திருவிலே அமர்ந்த அரு பெரும் தியே -திரு. 6 : 4: 1 அ , அரு அரு வெளியிலே அருளி நெறி விளங்கவே அருள் நடஞ் செய்தருள் அரு பெருகு /பு தி யாகி -திரு. 6 : 1.00: 16 அா பற1றுசிப் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய் அமர்ந்தபெரு வெளியாகி யருளின்ப வெளியாய்த் நிசப் சாச முறுந் தணியியற்கை யுண்மைவெளி யான திருச்சிற்றம் பல ந்தனிலே தெய்வமொன்றே கண்டீர் -திரு. 6 : 3 : 2 வெளியே எவ்வெளியு மடங்குகின்ற வெறுவெளியே -திரு. 6 : 56 : 11 பரை கரு சுத்த நிலைமுதல் அதிதப் பதிவரை நிறுவியாங்கு அதன்மேல் ப. ரை தர வொண்ணு வெறுவெளி வெட்ட வெறுவெளி யெனவுலகு உணர்ந்த