பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை சுத்தசன்மார்க்க விளக்கம் தோற்றுவாய் 1. சுத்தசன்மார்க்கம் ஆன்மலாபம் - உண்மைநெறி - சன்மார்க்க சாதனம் - ஆன்மநேயம். 2. பெரும் பேரனுபவங்கள் உயிரனுபவம் - அருளனுபவம - சிவானு பவம் - தத்துவமசி - துவிதம் - விசிட்டாத் துவிதம் - அத்துவிதம் - சிவாத்துவிதம் - சுத்த சித்தாந்தம். 3. ஊனவடிவும் ஞான வடிவும் அன்புருவெனப்படும் சுத்ததேகம் - அருளுருவெனப்படும் பிரணவதேகம் - இன்புருவம் எனப்படும் ஞானதேகம். 4, அனுபவநிலைகள் HH - * ...'. சிவசாக்கிரம் - சுத்தசாக்கிரம் - பரசாக்கிரம் - சிவசாக்கிரம் - சிவதுரியம். & 6. வெலெயனுபவம் H - I ■ ■ ■ சிவதுரியம் - சிவதுரியாதீதம் - சுத்த சிவசாக்கிரம் - சுத்த சிவதுரியாதீதம். பக்கம் 44 75 117 138