பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 என்று கூறுவதாலும் அறியலாம். நமது உடம்பின் ஒவ்வொரு பகுதியும் கோடிக்கணக்கான நுண்ணிய உயிரணுக்களால் (CELLS) ஆனது. ஒவ்வோர் உயிரணுவும் பொதுவாக 0.1 மில்லி மீட்டர் குறுக் களவுடையது. சாதாரணமான ஒவ்வோர் உயி ரனுவிலும் *_u?f 3,513,16,1th (CYTOPLASM) உட்கரு (NUCLi US) ஒன்றும் காணப்படும். இவை மிகச் சிக்கலான புரொட்டீன் வ ைக க ள ல் ஆனவை. அவை அமினே அமிலங்களாகவும் (AMINO ACIDS) எ ன் ைச ம் க ள ா க வு ம் (ENZYMES) ostráð35m r +6, th (CATALYSTS) 2-to35(5 -2.155uth, 35m rosyth (NUCLEIC ACIDS) இருந்து பலவாறு செயல்படுகின்றன. உயிரணுவி லுள்ள இப்பொருள்கள் எல்லாம் வேதிப்பொருள் களின் கூட்டமே. நமது உடலில் இந்த வேதிப் பொருள்களின் அமைப்பு. உயிர்வளி (OXYGEN) 65 பாகம், Sífl (CAR BON) 18 LT 5tb, -- Éřsusif (HYDROGEN) 10 uræth, 2_i'il 16,16s (NITROGEN) 3 Lisālh, கால்சியம் (CALCIUM) 2 பாகம், Lim soul Issio (PHOSPHORUS) 1.1 Liraub என்றும், இன்னும் பல பொருள்கள் மிகக்குறைந்த அளவில் உள்ளன என்றுங் கூறுப. சாதாரண மாக நம் உடலில் பத்து காலன் பிடிக்கிற ஒரு தவலே நீரும், பத்து சதுரஅடி சுவருக்கு வெள்ளே யடிப்பதற்கு வே ண் டி ய சுண்ணும்பும், 9000 பென்சில் செய்வதற்கு வேண்டிய கரியும், 2200