பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 நிலைகளிற் புகுந்தருணம் இதுதான்' என்று வாய்ப் பறை ஆர்க்கின் ருர் அடிகள். ஆண்டவன் ஆன்மாக்களே ஆட்கொண்டு அருளுவது ந - ன் கு நிலைகளாகவும், பாதை களாகவும் இருக்கின்றது. அவற்றைத் தாச மார்க்கம், புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன் மார்க்கம் என்பர். இராமலிங்க சுவாமிகள் தம்மை இறைவன் இந்நிலைகளிலெல்லாம் ஒன்றன்பின் ஒன் ருக ஆண்டுகொண்டான் என்பர். அடிய ணுக்கிப் பிள்ளை யாக்கி நேய ளுக்கியே அடிக ளாக்கிக் கொண்டா யென்னை அவல நீக்கியே. -திரு. 6. 139:72 அன்றே யென்னை அடிய னக்கி ஆண்ட ஜோதியே அதன்பின் பிள்ளை யாக்கி அருளிங் களித்த ஜோதியே நன்றே மீட்டு நேய னுக்கி நயந்த ஜோதியே -* . நானும் நீயு மொன்றென் றுரைத்து நல்கு ஜோதியே -5 с 6: 139:96 இவற்றுள் தாசமார்க்கத்தில் திருநாவுக் கரசரும், புத்திரமார்க்கத்தில் திருஞானசம்பந் தரும், சகமார்க்கத்தில் சுந்தரமூர்த்திகளும், சன் மார்க்கத்தில் மாணிக்கவாசகரும் ஆண்டவனை அடைந்தனர் என்பர். இத்திருப்பாட்டில் வடலூர் அடிகள் அருள முதே, நன்னிதியே, ஞான நடத்தரசே, என்னுரிமை |