பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 7. 8. 9. 15 "பாரிடை அழுந்து கின்ற படர்நெடும் பனிமாக் குன்றம் கூர்உகிர்க் குவவுத் தோளான் கூம்பெனக் குமிழி பொங்க ஆர்கலி அழுவத் தாமும் கலமெனல் ஆயிற் றன்றே" தூதுகு நறும்ென் சாந்தம் குங்குமம் குலிகம் தண்தேன் போதுஉகு பொலன் தாது என்று இத் தொடக்கத்த யாவும் பூசி மீதுறு சுனை நீர் ஆடி அருவிபோய் உலகின் வீழ்வ ஒதிய குன்றம் கீண்டு குருதிநீர் சொரிவது ஒத்த" "வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும் நடுக்கம் எய்தி மயில் இயல் தேவி மார்கள் தழிஇக்கொளப் பொலிந்த வானோர் அயில் எயிற்று அரக்கள் அள்ளத் திரிந்தநாள் அணங்கு புல்லக் கயிலையில் இருந்த தேவைத் தனித்தனி கடுத்தல் செய்தார்' 'மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் போவது புரியும் வீரன் விசையினால் புணிரி போர்க்கத் தூவின கீழும் மேலும் தூர்த்தன கருதி அன்ன சேவகன் சீறா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ (8) (9) (11) (19)