பக்கம்:சுமைதாங்கி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்

அவல்தந்து கண்ணன்மேல் அகவல் பாடி

அலுவல்தான் வேண்டிநின் முன் குசேலன்! கண்ணன் *கவல்கின்ருய் இருபத்தே ழெய்தி, வீளுய்க்

கைவல்யங் கற்றவனே, தவறேன் செய்தாய்? நுவல்வதல்ை வருந்தாதே; வல்சி, அப்பம்

நொறுக்கிடுக; நூறு நூறு வைத்துள் ளார்கள். சுவல்விங்கத் துவல்மாலை சூட்ட வந்தார்

சூழ்வல்லார், குபேரன்போல் செல்க' என்ருன்.

ஆவல்தான் மூண்டெழுந்தால் அளவ ளாவல்;

அவாவல்சேர் அளாவல்தான்; அளவும் உண்டோ? தாவல், பின் தமைமறத்தல், துழாவல், தவ்வல், தகவல்கள் பரிமாறல், தடுத்தாட் கொள்ளல், கிவல்,கூந்த லைவருடல், நெடுமூச் சாலே

கிறுவல்,பின் நெருப்பின்மேல் கிற்றல் போலே! சேவல்தான் செவ்வல்லிப் பேடு சே2ல

சீவல்போல் கையுருவல் செய்யும், நெய்யும்

இரவல்கொள் வல்லிசையால் வல்லி னத்தோன்

இளவல்தான் வல்லாண்மை கொள்வான் ஆங்கே. விரவல்செய் பொய்ம்மைதான் மேவல் உண்டாம்;

வினவல் ஏன்? வெரூஉவல்ஏன்? வெற்றி பெற்றுக் கரவல்தான் விஞ்சிநிற்கும் ஒன்றை யொன்று

கவ்வல்செய் விழியிணையோ வல்ல யம்போல்! கிரவல்செய் நெஞ்சகங்கள் நெருங்கிச் செல்ல

நிலவல்மெய்க் காதல்; வே றென்ன காவல்:

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/72&oldid=692149" இலிருந்து மீள்விக்கப்பட்டது