பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'டம்டம் சப்தம் வருகிறதா 每}命.,.. Gö。 நீ சிரிப்பாய் - எனக்குத் தெரியும் நீ சிரிப்பாய். சின்னக்குழந்தை - நீ சின்னக்குழந்தை. நான் பெரியவன் உன்னைவிடப் பெரியவன். உனக்குத் தெரியும் நான் பெரியவன் -- சின்னக் குழந்தை - நீ சின்னக்குழந்தை. அங்குமிங்கும் பார்க்காதே மீண்டும் டப்பாவைத் தட்டு 'டம்டம் டம்டம்’ சத்தம் வருகிறதல்லவா @f...Gö。 என்ன ....? ரொட்டியைப் பார்க்கிறாயா..? அதைக் க்ாக்காய் கொண்டு போய்விட்டது. அழாதே. அழாதே. டப்பாவைத் தட்டு டம்டம் டம்டம் திரி ... சி.ரி. சிரிப்பாய் --நீ சிரிப்பாய் எனக்குத் தெரியும். நீ சிரிப்பாய். சின்னக் குழந்தை - நீ சின்னக்குழந்தை. ம. காமுத்துரை. △ ஃபிப்ரவரி 30 அன்று காலை எனக்கு ஆச்சரியமாய் விடிந்தது ஆபீஸ் போகிற அவசரமின்றி பஸ்ஸைப் பிடிக்கிற பரபரப்பின்றி. 玄 அந்நாளில் அநேக ஆச்சரியங்கள்-- சண்டைக்கு வராத மனைவி, அழாத குழந்தை, குறை சொல்லாத வீட்டுப் பெரியவர், முன்னால் விரட்டாத கண்டக்டர், எரிந்து விழாத மேனேஜர், முகஞ் சுளிக்காத நான்! 资 வானம் I55