பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கவிஞர் முருகு சுந்தரம் شه கத்துகடல் சங்கைப்போல் நிறமும், நல்ல கருநெய்தல் பூப்போன்ற கண்களோடே ஒத்தபல கழிகொண்ட குதிரை தன்னை உலகத்தார் பாடலமென்றுரைப்பர் கண்டாய். பல்லி சகுணப் பலன் தலையில் நீ வந்து வீழ்ந்தால் சண்டையாம்; தோளில் வீழ்ந்தால் நலம்பல பெருகு மென்பர் நானிதை நம்ப வில்லை. - தேன்.மழை, பக். 43 மருத்துவம் கனிந்தும் பயன்படாத பழம் எட்டிப்பழம் நீயோகாய்த்தும் பயன்படுகிறாய் என் கரங்களுக்கு! கனிந்தும் பயன்படுகின்றாய் என் இதழ்களுக்கு. பித்ததேகம் உடையவர்களுக்குத் தான் கடைக் கண் சிவப்பாக இருக்கும்; உடல் எப்போதும் வெப்பமாக இருக்கும். உன் கடைக் கண் சிவப்பாகவும்