பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 சுரதா ஓர் ஒப்பாய்வு النهائي என்று கூறும் உவமை புதுமையானது. அவிழ்ந்து தொங்கும் மாதரின் கவிந்த கருங்குழலை வீட்டில் நாம் நாள்தோறும் பார்க்கிறோம். கூடாரம் நம் உள்ளத்தில் தோன்றியதுண்டா? மேலே குறிப்பிட்டவை யாவும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட உவமைகள். ஆட்சி அன்பின்அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். அதிகாரத்தின் அடிப்படையில் அமையும் கடுங்கோல் ஆட்சி அழியும் என்ற கருத்தை வற்புறுத்த வந்த கவிஞர், கட்டாயப் படுத்துகின்ற ஆட்சி, ஒர்நாள் கட்டாயம் கருகிவிடும்; தொட்டி நீரில் விட்டெறிந்த உப்பைப்போல் கரைந்தே தீரும்." என்று பாடுகிறார். உப்பு கரைக்கத் தேவையில்லாமல் தானே கரைவதைப்போல், கொடுங்கோல் ஆட்சி தானாக அழியும் என்ற நயம் இந்த உவமையால் இயல்பாகப் பெறப்படுகிறது. காதலர்களின் முதல் சந்திப்பு எல்லாக் கவிஞர் களாலும் பாராட்டிப் பேசப்படுகிறது. ஷேக்ஸ்பியர் Jal - 'seitl_gub slīgansv(Love at first sight)Ủ Lumumiltą. எழுதுகிறார். ஒத்த அழகும், அறிவும், திருவும் அமைந் திருக்கும் இருவர் முதலில் சந்திக்கும்போது அவர்கள் கண்கள் 'ஆயிரம் பேசுகின்றன. அவர்கள் உள்ளத் திலும், உயிரிலும் இதற்குமுன் அனுபவித்திராத ஒர்