பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் iO3

பினம்

இறந்த காலம் என்பதும் பிணந்தான்.

裘 岑 家

குற்றிய லுகரம் ஒசைக் - குறுக்கத்தைக் காட்டும் ஈரம்,

வற்றிய சருகு சாவின்

வடிவமாம் பிணத்தைக் காட்டும்

மயானம் என்பது மாண்டோரைச் சுடுமிடம்

அங்கத்தை எரிக்கும் அடுப்பங் கரையது.

பற்பொடி வேண்டாத பற்களும், எலும்பும்

சிதறிக் கிடக்கும் சிறுபீட பூமி: . .

登 裘

எத்தனை மனிதர்கள் எத்தனை மரணம்! அத்தனை பேரும் கல்லறையிடம் சரணம்:

滚 密 兹

எத்தனை அறைகள் இருந்தும் நமக்கெல்லாம் கல்லறை அதுவே கடைசி அறையாம்! கடைசியறை யாகிய கல்லறை என்பது பேச்சுமூச் சற்ற பிணத்தின்அவை யடக்கம்!