பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

€4 சுரதா கவிதைக

ஞானி.

வெள்ளத்தை ஆளுகின்ற உழவர் தம்மை வெள்ளாளர் என்பார்கள். ஒவ்வோர் நாளும் உள்ளத்தை இறைவனிடம் ஒட்ட வைக்கும் உத்தமனை உலகத்தார் ஞானி என்பர்.

- நூல் : துறைமுக

துறவி

மறைவுக்குப் பின்னர் தோன்றும்

மரியாதை பெருமை யெல்லாம், துறவிக்குத் தேவை யில்லை.

துறவிகள் நம்மைப் போல உறவுக்குள் உறவு பார்க்க

ஒருபோதும் நினைப்ப தில்லை அறிவுக்குள் ஆன்பைத் தேடி

அன்புக்குள் அவர்கள் வாழ்வர்.

நிலையாமை

ஊருக்கு நன்மைசெயும் ஆற்றுத் தண்ணிர். உண்டாக்கும் கண்ணாடிக் கொப்பு எங்கள்;