பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 65

ஓரிரண்டு வினாடிகளே நிலைத்தி ருக்கும்!

உடல்கூட அப்படித்தான்.

  • 窥 欢

மண்என்றால், அனுஎன்றே அர்த்தம் சட்டி,

மண்ணைப்போல் நம்உடலும் அணுவின்

சேர்க்கை எண்ணங்கள் கண்ணுக்குத் தெரிவ தில்லை.

என்றாலும் அவைகூட அணுக்கள். இங்கு தொண்ணுாரு நூற்றாண்டு வாழ்ந்திட்டாலும்,

கட்டெரித்தால் தீர்ப்பென்ன? சாம்பல் தானே!

敬 密 熔

நேற்றிருந்தாள் இன்றிருப்பார் என்ப தென்ன

நிச்சயமா? ஒன்றுமில்லை! தமிழ்ச்சங் கத்தில் வீற்றிருந்த கீரனெங்கே? சேர சோழ

வேந்தரெங்கே? அலெக்சாண்டர் இப்போ

  • 2 'கூற்றுவனே வந்தாலும் அஞ்சேன் என்று

கூறியநம் அப்பரெங்கே? எல்லாம் மூச்சுக் காற்றிருக்கும் வரையில் தான்! நம்மெல்

லோர்க்கும் கால்கழிந்த கட்டிலன்றோ கடைசிக் கட்டில்?