பக்கம்:சுலபா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 123

சுலபா மெல்ல விசும்பிளுள் கண்களில் நீர் கரந்து சுரந்து வெளிப்பட்டது. காணுமல் போன தாயைக் கண்ட குழந்தை போல் திடீரென்று அழ ஆரம்பித்தாள்.

"பென்னே! நீ அழுவது தவறில்லை! அழுகையில் தான் துயரங்கள் கரையும். அழாமல் எந்தப் பெண்ணும் இங்கே வருவதில்லை. ஆண்களின் பொறுப்பற்ற ஆசைகளில் நைந்த பல இளம் பெண்களை மீட்டுத் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்து வாழ்வில் நம்பிக்கையூட்டி வழிகாட்டி அனுப்பும் பணியைத்தாள் இந்த ஆசிரமத்தில் செய்து வருகிருேம்! நீயும் இங்கே நம்பிக்கை பெறமுடியும்.' -

உங்கள் பணியைக் கேட்டு என் இதயம் கரைந்து உருகுகிறது சுவாமி-’’ '

டயலாக் மாதிரி எப்படியே ஒரு வாக்கியம் பேசிவிட்டாள் சுலபா. ஞாபகம் வந்து செக்கைக் கைப்பையிலிருந்து எடுத்து எழுந்து வணங்கி அவர் காலடியில் வைத்தாள்,

தங்கத்தில் வடித்து மெருகிட்டி மாதிரி எத்தனை அழகான, திருவடிகள். அந்தக் கால்களையே ஆசைதீர முத்தமிடலாம் போலிருந்தது சுலபாவுக்கு.

'இது என்ன?” - - -

"'உங்கள் சேவையில் என் பங்கும் இருக்கட்டும் என்று.."

'நீ மிகவும் பெரிய வசதியுள்ள குடும்பத்துப் பென் என்று உன் சிநோகிதி சொன்னன்.

臀醇 1. Эр 哆哆确鸭略 * * *** k

'ஏழைகளை விட வசதியுள்ளவர்கள் தான் அதிகம் வழி தவற நேரிடுகிறது." - ... "

"ஒரு படுபாவி என் வாழ்வையே சீரழித்துவிட்டான் சுவாமீ" என்னை ஆசைகாட்டி மோசம் செய்து எங்கோ எப்படியோ கூட்டிச் சென்று கடைசியில் ஒரு விபசார விடுதியில் விற்றுவிட்டு ஓடிவிட்டான்." - . * . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/123&oldid=565791" இலிருந்து மீள்விக்கப்பட்டது