பக்கம்:சுலபா.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பார்கவி

கைவிடமாட்டார், இப்படிக் கால்லே விழுந்தே காக்காய்ப் பிடிக் கிற ஆளாகத்தான்.அவர் இங்கே வச்சிருக்கார் .அத்தனை பேரும் கால்லே விழுந்து மறுபடியும் வேலையிலே நுழைஞ்சிடுவாங்க. அதேைல "ஆபரேஷன் நியூ பார்கவி கவுண்ட்டவுனுக்கு முன்னே அப்பாவை அப்புறப்படுத்தியாகணும்.'

வெளிநாட்டுக்குப் போகச் சொல்லிப் பாஸ் போர்ட் விசா எடுத்துக் கொடுந்து அனுப்பலாமா? அல்லது காசி ராமேஸ் வரம்னு க்ஷேத்ராடனம் அனுப்பலாமா?’’

'ரெண்டுமே சுலபமில்லை சார். அப்பா ஊறின கிணத்துத் தவளை. சுலபததிலே குருபுரத்தை விட்டு வெளியேறச் சம்ம திக்க மாட்டார். வெளியிலே போனலும் உடனே மூச்சுத் திணறிப்போய்க் காற்றைச் சுவாசிக்கவே பிடிக்காமல் மறுபடி கிணறறுககுள்ளேயே துள்ளிக் குதித்து விடுகிற சுபாவம் அவருககு. அதனுலே அவருக்குச் சந்தேகம் வராதபடியும் அவரை உடனே திரும்பவிடாத படியும் கவனிக்க அம்மாவை யும் கூடவே அனுப்பி வைக்கனும். உள்நாட்டிலேயே கூேடித் ராடனம்னு அனுப்பினால் அவர் பாதியிலேயே டக்குனு திரும்பி வந்துடற அபாயம் இருக்கு ரிஸ்க்தான் அட்லாண்டிக ஓஷன் வழியாகப் புறப்பட்டு பசிபிக் வழியாகச் சுற்றிக் கொண்டு உலகம் பூராவும் வலம் வருகிற ஒரு ரவுண்ட் த வோர்ல்ட் ட்ரிப்' கப்பல்லே அவரையும் அம்மாவையும் சேர்ந்து அனுப்பணும்.'

இதைக் கேட்டுக் குப்தாவும் శి--అ வயிறு வெடிக்கச் சிரித்து ஒய்வதற்குச் சில நிமிடங்கள் ஆகின.

  • சிரிக்காதீக்க. நான் விளையாட்டுக்குச் சொல்லலே, சீரியஸாகவே சொல்றேன். அப்பாவுக்குப் பயமும் சந்தேகமும் அவநமபிககையும் அதிகம். யாரையும் எதையும், நம்ப மாம் டார். அதே சமயத்தில் தான் நம்பறவங்க மோசமானவங்க ளானுை பார்க்காமெ தொடர்ந்து நம்பிக்கொண்டே இருப் பார். மாறுதலும் வளர்ச்சியும் உடனிகழ்ச்சியான விஷயங்கன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/168&oldid=565836" இலிருந்து மீள்விக்கப்பட்டது