பக்கம்:சுலபா.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா.பா.க. 3.11

கால மனிதர்களே சுற்றிலும் இருந்ததால் அஜீத் பார்கவி விவகாரம் எந்தத் திருப்பத்திலும் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை,

'அஜீத்துக்கு நம்ம பார்கவியின் மேலே, ரியல் இண்ட் ரெஸ்ட் இருக்கு சார்!’ என்று திறப்பு விழாவன்று குமரேசன் ஆடிட்டரிடம் சொன்ன போது பார்கவிக்கு அவன் பதினைந்து லட்சம் கடன் கொடுத்திருப்பதை எண்ணித்தான் சொல்லி யிருந்தான். - - -

அதை வேறு மாதிரிப் புரிந்து கொண்ட ஆடிட்டர், இருக்காதா பின்னே? ரொம்பப் பிரியமாப் பழசுருங்க ரெண்டு பேரும்,' என்று சிரித்தபடியே ஆரம்பித்தார். குமரேசனும் சிரித்தான். அதை ரசிக்கவும் செய்தான்.

அப்பா இப்போ இங்கே இருந்தாச் சினிமா ஆளுங்களை ஒட்டிலுக்குள்ளேயே நுழைய விட்டிருக்க மாட்டார்,' என்ருன் குமரேசன். : - - -

  • லாபத்தையே மூணு வருசமா இந்த కLఖఉఆ உள்ளே துழைய விட்ாம வச்சிருந்தாரே அப்பா?’ என்று தண்டிபாணி. கிண்டல் பண்ணினுள். . . . . .

"அவரு கவனிப்பிலே பார்கவி இருந்தப்போ ஒவ்வொரு பில்லிலேயும் ரசீதிலேயும் சிவமயம் விநாயகர் துணை'ன்னு போட்டுட்டுத்தான் கரும்பாயிரம் மத்ததை எழுதவே ஆரம்பிப் பாரு. 3 : .

'இப்போ நீ சினிமா ທພ໖-qorrouຄof துணை'ன்னு போடறியாக்கும்?' என்று குமரேசனை வம்புக்கு இழுத்தார்.

'எப்படிப் போடிறமோ போடலியோ நஷ்டத்திலே இருந்த தொழிலை நர்லே மாசத்திலே சும்மா. குட்வில்னு கேட்டாக்கூட விலைக்கு மேலே பத்துப் பன்னிரண்டு லகரம், கேட்கிற மாதிரிப்புண்ணிட்டமா இல்லியா சார்?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/213&oldid=565881" இலிருந்து மீள்விக்கப்பட்டது