பக்கம்:சுலபா.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பார்கவி

"சொந்த ஓட்டல்லியாவது திருடாமே இருப்பாங்கன்னு நினைக்கிறேன். தனக்குத்தானே திருட முடியாது."

"பரவாயில்லாமே நடக்குன்னு சொல்ருங்க."

'ஜான்சனுக்கு பாஸ்வெல் மாதிரி எங்கப்பாவுக்குக் கரும்பாயிரம்னு சொல்லலாம்.' -

"கரும்பாயிரம் வாட் எ ஃபன்னி நேம். வாட் இஸ் தி மீனிங்...?' என்று குப்தா கேட்டான்.

"ஒன் தவுஸண்ட் ஷல்கர் கேவினு மொழிபெயக்கலாம்.'

"ஈவன் தென் குமரேசன் ஹாவ் ஏ. வெரி பிட்டர் ஒப்பினி யன் எபெளட் ஹிம்,'

"ஆமாம் இது பேய்க் கரும்பு.’’

"அது சரி, அந்த ஆள் ஏன் காதிலே பூ சுத்திக்கிருன்?" இது ஆடிட்டர். ..

'தன் காதுலே சுத்திக்கிறதுக்கு முன்னலேயே எங்கப்பா காதுலே வகையாகச் சுத்திவிட்டிருக்கான்."

"சரி, சரி! ஒரே கரும்பாயிரம் புராணமாப் போரடிக்காம விஷயத்துக்கு வா. அந்த அகமதாபாத் ஆர்க்கிடெட் கொண் டாந்திருக்கிற மாடலும் ப்ளு பிரிண்ட்டும் பற்றி என்ன அபிப்பிராயப்படறே?" என்று தண்டபாணி பிஸினஸை நினைவு படுத்தினன். .

'எனக்குப் பிடிச்சிருக்கு, சவுத்திலேயே இது மாதிரிப் பில்டிங் நம்மதுதான்னு பேர் கிடைக்கும். பிரமாதமா ப்ளான் பண்ணியிருக்கான். ஆடிட்டர் சார் என்ன நினைக்கிருர்ன்னு தெரியலையே?’ என்ருன் குமரேசன்,

லோட்டிஸ் நம்ம புராண இதிகாசங்களிலே வர்ற புனித மலர். அதனலே ராசியாத்தான் இருக்கும். பார்கவிங்கற பேருக்கும் தாமரைக்கும் பொருத்தம் இருக்கு. பார்கவி வாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/226&oldid=565894" இலிருந்து மீள்விக்கப்பட்டது