பக்கம்:சுலபா.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 247

'13-4 அன்று இரவு 12 மணிக்கு அவர் மெட்ராஸ்ல்லே இறங்கருர், கஸ்டம்ஸ் ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சி அவர் வெளியேற இரவு 2 மணி ஆகுல். காலையிலே அஞ்சு மணிக்கு மதுரை ஃப்ளைட்டிற்கு போர்டிங் பாஸ் கொடுப்பாங்க. 6 மணிக்கு டிேக் ஆஃப். ஏழு முப்பத்தைஞ்சுக்கு மதுரை லேன்டிங். ஆறே காலுக்கு நம்ம முகூர்த்த நேரம்."

'இதெல்லாமா விளம்பரத்திலே வரணும்?'

"இந்தக் கிண்டல்தானே வேண்டாம்கிறது? 16-4. அன்று காலைப் பேப்பரில் விளம்பரம் வரணும். அது மாதிரி எழுது."

வெளிநாடுகளில் வெற்றி வாகை சூடிப் பயணம் முடித்து வரும் உயர்திரு சிவவடிவேலு அவர்களையும் லேடி சிவவடிவேலு அவர்களையும் வரவேற்கிருேம்.

இப்படிக்கு, மகள் பார்கவி மகள் தண்டபாணி, குமரேசன்

மற்றும் ஊழியர்கள்" -என்று எழுதி, "சரியா இருக்கான்னு பாருங்க," என்று ஆடிட்டரிடம் நீட்டின்ை குமரேசன். -

அப்ரப்ட்டா பார்கவின்னு போடிாதே! அருமை மகள் குமாரி பார்கவி அல்லது செல்வி பார்கவின்னு போடு."

'தப்பு விளம்பரம் மத்தவங்க கண்ணிலே படிற சமயத் திலே சட்டிப்படி அவள் திருமதி பார்கவி அல்லது பார்கவி அஜித்குமார் ஆயிடருள்."

"அப்பே எல்லோர் பேரையும் போட்டுடுப்பா." .

“ozar உங்க பேரை இன்னும் நான் போடிலியே? எத்தனை பெரிய மடிையன் நான்! கொடுங்க திருத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/249&oldid=565917" இலிருந்து மீள்விக்கப்பட்டது