பக்கம்:சுலபா.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Abr. tir •

85

சிறிது நேரம் மேலும் பேசிப் பார்த்தபோது மனத்தில் காவடி மில்லாமல் ஒப்பிட்டுப் பேசியிருக்கிருள் என்று சுலபாவுக்கே புரிந்தது. கோகிலாவைப் பொறுத்தவரை அவளது திறமை களும் அழகும் கெட்டிக்காரத்தனமும் ஆயிரம் தொழில் முறை ஹோஸ்டஸ்களுக்கும் மேலானவை என்பது சுலபா வுக்குப் புரிந்துதான் இருத்தது. இவள் கணவனின் வியாபாரம் ஒன்றிற்குப் பத்தாக லாபம் தந்து கொழிப்பதற்குக் காரணம் இவளைப்போல் தங்கக் கம்பியாக இழுத்த இழுப்புக்கு வளைந்து

கொடுக்கும் மனேவியாகத் தானிருக்க வேண்டும் என்று நம்பினாள் சுலபா.

நடிகை சுலபா ஒகு குணசித்திரம் என்று கோகிலா எண்ணிள்ை. கோகிலாவே ஒரு குணசித்திரம் என்று சுலபா விக்குத் தோன்றியது. இருவருக்குமே தனிமனிதத் ஒழுக்கங் களில் நம்பிக்கை போயிருந்தது. இவர்களது அந்தரங்க நட்பு என்பது அந்த அடிப்படையில் உருவானது தாவி. இருவருகி குமே பெண்கள் நினைத்தால்-முயனருல் எதையும் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம் உள்ளுர இருந்தது.

விபசாரிக்கும் உபசரணப் பெண்ணுக்கும் வித்தியாச மிருப்பதாகக் கோகிலா சொன்னுள். பச்சையான பதப் பிரயோகமும் நாகுக்கான பதப்பிரயோகமும்-தொனியில்

வித்தியாசப் படலாமே ஒழிய அர்த்தத்தில் ஒரே மாதிரியான வைதான், ஒரே விளவை உடையவைதான்.

'முட்டாள் தனமாகப் படுகிறது' என்பதற்கும்புத்திசாலித் தனமாகப் படவில்லை’-என்பதற்கும் ஒரே அர்த்தம்தான். ஆனல் முட்டாள் தனமாகப்படுகிறது'-என்பவன் யாரைப் பார்த்து அப்படிச் சொல்லுகிருேனே அவனுடைய விரோ தத்தை உடனே சம்பாதித்துக் கொள்கிருன் "புத்திசாலித்தன மாகப் படவில்லை - என்பவன் கேட்பவனோடு உடனடி விரோதத்தைத் தவிர்க்க முடிகிறது. கோகிலா புத்திசாலித்தன மாக எல்லாம் செய்தாள். அவள் கணவன் டிாட்டிா பிர்லா

। ~~ti . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/87&oldid=565755" இலிருந்து மீள்விக்கப்பட்டது