பக்கம்:சுவடி இயல்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

51

175

'எலிஎலாம் இப்படை அரவம் யான்என என்னும் அடியும் அக்குறட்பாவின் (763) தொடரையே எடுத்தாளுகிறது. ‘எனவே 'எலிப்படை' என்பது சிறந்த பாடமாதல் வேண்டும்.

மரபியல் - மரபியல்பு : 'பிரபந்த மரபியல்'— 'பிரபந்த மர பியல்பு' இவை பாடங்கள் நூலின் இறுதியில் பிரபந்த மரபியல்பு முற்றும். ஆக இயல்பு ஐந்துக்கும் பாயிரம், செய்யுளியல்பு... மூல பாடம் முற்றும் என்று எழுதப் பெற்றுள்ளது.

ஆனால்,

“பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத் தொண்ணூற் றாறெனும் தொகைய தான முற்பக ரியல்பை முன்னுறப் பாடும்

பிரபந்த மரபியலது பிரபந்த மரபியலே

என்னும் நூற்பா பிரபந்த மரபியல் என்றே குறிக்கின்றது. மேலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இறுதி இயல் மரபியல் என்று அமைகிறது. அவ்வியலின் முதல் நூற்பா,

'மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்' என்றும், அந்நூற் பாவின் பேராசிரியர் உரை, வ்வோத்து... மரபியல் என்னும் பெயர்த்து என்றும், அவ்வியலின் முடிவு 'ஒன்பதாவது மரபியற்குப் பேராசிரியர் உரை முற்றிற்று' என்றும் குறிப்பிடுகின்றது. யாக இயல் கோப்பு முறை என்னும் தலைப்பில்,

பொருளியல் மெய்ப் பாடுவமம் போற்றிய செய்யுள் மரபியலு மாம் பொருளின் வைப்பு

என்னும் வெண்பாத் தொடரும் காணப்படுகிறது.

தும் மரபியல் என்ற சொல்லையே

இறுதி

வையனைத்

குறிப்பிடுவதால் மரபியல்பு

என்பதை விடுத்து மரபியல் என்பதை உண்மைப் பாடம் எனத் தேர்ந்தெடுக்கலாம்.

மேற்கோள்களால்

தமிழ்

உண்மைப்பாடம் கிடைத்தல் : இலக்கண நூல்களின் இலக்கண வரையறைகளை இலக்கியங்களைக் கொண்டே வரையறுத்தனர். அவற்றிற்கு விளக்கம் கூறும் போது அவ்விலக்கியத் தொடர்களை மேற்கோளாகக் காட்டினர். இலக்கியங்களுக்கு உரையும் விளக்கமும் எழுதிய உரையாசிரியர்கள் பலரும் தம் நூலறிவினால் ஒப்புடைய இலக்கியத் தொடர்களையும் 51. கம்ப. அயோத்தியா. 11:10. பிரபந்த மரபியல், 1.

$2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/191&oldid=1571271" இலிருந்து மீள்விக்கப்பட்டது