பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறிப்பதால் "பொறித்தல்' எனப்பெற்றது. ஒலையை ೯5ಣ್ಣಗಿ ಬ್ಲ: 鹽 எழுதப்பெறுவதால் கீறல் எனப்பெற்றது. கிறி எழுதுபவன் கிரன் என பெற்றான். (கீறல்-கீரல் என்று வருவது வழக்கால் நேர்வதாகும்) நக்கீரன் கீரங்கொற்றன் முதலிய பெயரினர் பெரும் புலவாகளாக விளங்கினர். கீறலாகும்பேர்து எழுத்து கலங்குவதும் உண்டாவதால் * கிறுத்தல் என்றும் கொள்ளப்பெற்றது. எழுதப்பட்ட கருத்தைப் படிப்போர்க்குத் தெரி விப்பதால் தெரித்தல் என்றும் பெயர்பெற்றது. இவற்றையெல்லாம் ஒர்ந்து கண்ட உரிப்பனுவலார், எழுதுவதன் பெயர்களாக, " தெரித்தல், வ்ரிதல், திட்டல், பொறித்தல் வரைதல், கீறில், கிறுக்குதல், எழுத்தே ' என்றனர். கீறலாகத் தமிழ் எழுத்தை எழுதுவதில் மிகுதியாகப் பனை ஓலை பயன் பட்டது. எழுத்தாணியால் கீறப்படும்போது எழுத்தாணி ஒலையில் பதித்த சுவடுகளால் பனை ஒலை சுவடி எனப்பெற்றது. - சுவடி என்னும் பெயர் பெறுவதற்குமுன் அது 'ஒலை' எனப்பெற்றது. அச்சொல்லும் எழுத்துக் காரணத்தால் அமைந்ததாகும். 'ஒல்' என்பது ஒலிக்குறிப்பு 'ஒல் எண் ஒலி புன்ல் ஊரன் " "ஆயர் 'ஒல்' என் ஒலித்தனர்" என்றெல்லாம் பாடினர். 'ஒல் என் னும் ஒலிக்குறிப்பிலிருந்து 'ஒலி பிறந்தது. இது ஒலிவடிவத்துக்கும் பொருந்: தும், எழுத்தானியால் எழுதப்பெற்றதர்ல் அதனைப் படிப்போர் ஒலியாகப் படிப்பதால் ஒலியைத் தருவது ‘ஓலை’ எனப்பெற்றது. நாலடியார், பச்சோல்ைக் கில்லை ஒலி' என்றார். இயற்கையில் பச்சோலை ஒலிப்பதில்லை. காய்ந்த்துதிான் ஒலிக்கும். இவ்வாறும் ஒலியைத்தருவதால் § 0 மாறன் பொறையனார்: ஐந்தினை ஐம்பது 9. திருத்தக்கதேவ்ர் வே.சிந்தாமணி-34ல் 92 நாலடியார்-256