பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் சூடாமணி செய்யுள்-5 பொருள்: சொல்லொடு பொருள் உணர்ந்தோன் - சொல்லின் தன்மையையும் அதற்குரிய பொருளையும் உணர்வில் கொண்டவனும். சோதிட நீதி வல்லோன் - சோதிட நூலிலும் அறங்கூறும் நூலிலும் வல்லவனும் நல்லறிவாளன் - நன்றின்பால் உய்க்கும் தூய அறிஞனும் பல்லுயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் - ஒரறிவு முதல் ஆறறிவுவரை அனைத்துயிர்க்கும் தாய் போன்று அன்புடையவனாகி அருள் வழங்குபவனும் மாமுனிவன் - பெருமைக்குரிய முனிவனுமாகிய நறுங்குன்றை - நல்ல குன்றையூரில் வாழும் எங்கள் ஞான மூர்த்தி - என்போன்றோர்க்கு அறிவுத்தந்தையாக மெய் நூல் - மெய்ம்மைப் பொருள் தரும் நூல்களில் வலலுநர் வலலாாககு எலலாம வரை அற - வலலவா அலலாதவா எனறு வரைவின்றி அனைவர்க்காகவும் இந்நிலத்தில் வந்து பிறந்து தோன்றி, பொருள் விளக்கம்: தாயாகும் பரமன் - அன்பால் தாயையும் அருளால் கடவுளையும் குறித்தார் வரை அற-வல்லார்க்கு அவர்க்கேற்ற ஆழ்பொருளும் அல்லார்க்கு அவர்க் கேற்ற சூழ்பொருளும் அறிவுறுத்தும் பாங்கால் எவ்வரையறையும் கொண்டு எவரையும் நிக்காமல் குன்றை-திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநறுங்குன்றம். திருநறுங் கொண்டை என்ற வழக்கும் உண்டு. இங்கு சமணச் சமயச் சான்றோர் பீடம் உண்டு. (4) தன்னாசிரியன் பெருமை பரிதியொன்றுதயஞ்செய்துபங்கயமநேககோடி முருகெழமலர்வித்தென்னமுகமுடனகமலர்த்தி - மருவுமுத்தமிழைமுன்னாள்வளர்த்தபாண்டியனேபோல்க் கருதியவெல்லாந்தந்துகவிமண்மாலைசூடி