பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఁ கூடாமணி சிறப்புப் ត្រើយុទ័រ–ប៊ី எங்கள் வழிந்தெய்வம் போல்வான் - எங்கள் குடிவழித் தெய்வம் போன்றவன் சொல்ல-உரிச்சொற் பனுவல் நூலை இய ற்றென்று சொல்ல இகம் பரம் இரண்டும் வேண்டி-வாழ்வாங்கு வாழும் வாழ்வின் பயனும், வாழ்வின் பின்பெறும் வானுறையும் தெய்வப் பயனும் ஆகிய இரண்டை யும் விரும்பி . . போசூன் விளக்கம்: இயல், இசை வல்லோர் கேட்டி-இயல் தமிழிலும், இசைத் தமிழிலும் வல்லவர் கேட்சி திகிரி - மன்னர்தம் ஆணை செலுத்தும் ஆட்சிச் சின்னமாகக் கொண்ட் ஆணைச்சக்கரம். இதனை 635 ஆழி' என்பர். வேந்ததையே - ஒகாரம் தேற்றம் வழித் தெய்வம் - தம் குடிவழி முன்னோர் வாழ்வாங்கு வாழ்ந்து புகழுடம்பு பெற்றுத் தம் குலத்திற்கே தெய்வமாகியவர் இயல் இசை வல்லார் கேட்ப - உரிச்சொற் பனுவலில் உள்ள சொற்கள் இயல் தமிழுக்கும், இசைத்தமிழுக்கும் உரியவை. ஆகையால் இவர்கள் கேட்ப என்றார். நாடகத் தமிழச் சொற்கள் இவ்விரண்டாலும் அமைவன வால் அதனைக் குறிக்காது விடுத்தார். செகம் எனும் பளிங்குமாடம்: புகழ் என்னும் பஞ்சி - உருவகங்கள் ()ே நூற்பொருளடக்கமும், நெறிநூல்களும் விரவியதேவர்மக்கள்விலங்கொடுமரமிடம்பல் பொருள்செயும்வடிவுபண்புபோற்றியசெயலொலிப்பேர் ஒருசொற்பல்பொருளினோடுமூரைத்தபல்பெயர்க்கூட்டத்தான் வருமுறைதிவாகரம்போல்வைத்துப்பிங்கலந்தைதன்னில் ? விரவிய தேவர், மக்கள், விலங்கொடு மரம்,இ டம்,பல் பொருள்,செயும், வடிவு பண்பு. போற்றிய செயல்,ஒ லிப்பேர், ஒருசொல்பல் பொருளி னோடும் உரைத்தபல் பெயர்க்கூட்ட ந் தான் வருமுறை திவாக ரம்போல் வகுத்துப்பிங் கலந்தை தன்னில், ... ...