பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெத் செய்யுள்-9 முதல் தேவப் பெயர்த் தொகுதி சமணத்தேவன் அருகன் பெயர்கள் அநகனெண்குணனிச்சிந்தனறவாழிவேந்தன்வாமன் சினன்வரனுறுவன்சாந்தன்சீனேந்திரனிதிநூலின் முனைவுன்மாசேனன்றேவன்மூவுலகுனர்ந்தமூர்த்தி புனிதன்வென்றோன்விராகன்பூமிசைநடந்தோன்போதன் 9 அநகன், எண்குணன், நிச்சிந்தன், அறவாழி வேந்தன், வாமன், சினன்,வரன், உறுவன், சாந்தன், சீனேந்திரன், நீதி நூலின் முனைவன்,மா சேனன். தேவன், மூவுல குணர்ந்த மூர்த்தி, புனிதன், வென்றோன், விராகன், பூமிசை நடத்தோன், போதன், ... ... பெயர்ப் பொருள் விளக்கம்: அருகன்-சமண சமயத்தின் துறக்க நிலையாகிய கேவலி என்னும் அருகத்துவ நிலையை அருளுபவன் அநகன்-கலக்கமில்லாதவன் எண்குணன்-சூடா. செய், 1129இல் காணப்பெறும் எட்டு குணங்களை யுடையவன . - திச்சிந்தன்-நினைத்தற்கு அரியவன் வாமன்-வணக்கத்திற்குரியவன் சாந்தன்-அமைதியானவன், சினேந்திரன்-சூடா. செய். 1132இல் காணப்பெறும் எட்டுக் குற்றங்கள்ை வென்றவன் விராகன்-அவ வற்ற்இன்