பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-15 கடுக்கை- கொன்றை கண்ணி-தலைமாலை மகேச்சுரன்-கடவுளரில் மேம்பட்டவன் வாமதேவன-ஐந்து முகங்களில் வடக்குப் பார்வையுள்ள முகத்தெய், $aುರ್ನ தொடர்ச்சி நீலகண்டன்மாதேவன் நிருமலன்குன்றவில்லி சூலபாணியனிசானன்பசுபதிசுடலையாடி காலகாலன்கபாலியுருத்திரன்கைலையாளி ஆலமர்கடவுணித்தனை ம்முகன்பரசுபாணி 15 நீலகண் டன்,மா தேவன், நிருமலன், குன்ற வில்லி, சூலபா னியன்,ஈ சானன், பசுபதி, சுடலை யாடி, காலகா லன்,க பாலி - உருத்திரன், തകങ്ങഖ് யாளி, ஆலமர் கடவுள். நித்தன், ஜம்முகன், பரசு பாணி, பெ. பொ. விளக்க்ம் நீலகண்டன்-நீலநிறக் கழுத்துடையவன் சூலபாணி-சூலத்தைக் கையில் கொண்டவன் ಕಣ–85) முகங்களில் மேல்நோக்கிய பார்வையுள்ள முகத்தன் பசுபத-ஆன்மாக்களைக் காப்பவன் . --- 3. காலகாலன்-கூற்றுவனுக்கும் கூற்றுவன் கபாலி-தலையோட்டை அணிந்தவன் உருத்திரன்-பெருஞ்சினத்தவன் s யிற் காணப்பெறுவது. ன்ன்ப்பெறுவது.