பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூட எம ணி செய்யுள்-17 ஒப்பீடு சூடாமணி பிங்கலம் கயாதரம் நாம்திilத் செய்யுள் 14-17 சிவன்: 1-66 சங்கரன் இறையோன் சம்பு சதாசிவன் பேயோடாடி அரவணிந்தமூாத்தி அரவணித்தோன் புராந்தகன் பூதநாதன் கங்கைவேணியன் கங்காளன் கடுக்கையங் கண்ணிதுடி மங்கையோர்பாகன் நாரியாகன் முன்னோன் மகேச்சுரன் வாமதேவன் நீலகண்டன் மாதேவன் நிருமலன் குன்றவில்லி தலபாணியன் ஈசானன். பசுபதி சுடலையாடி காலகாலன் கபாலி உருத்திரன் கைலையாளி ஆலமர்கடவுள் த-5 செய்யுள். 94, 95 சிவன்: 1-100 சங்கரன் இறைவன் சம்பு சதாசிவன் பேயோடாடி திரிபுராந்தகன் பூதபதி கங்காதரன் கங்காளன் கொன்றை மாலையன் முன்னவன் மகேச்சுரன் வாமதேவன் நிலகண்டன் மாதேவன் அமலன் குன்றவில்லி சூலி பசுபதி காலகாலன் கபாலி உருத்திரன் கைலையாளி ஆலமர்கடவுள் சிவன்: 38 சங்கரன் இறை சம்பு சதாசிவன் --- நாகாபரணன் புராந்தகன் கங்காதரன கங்காளன் - * * பசுபதி காலகாலன் உருத்திரன் -ر -2 -

  • - -

33 செய்யுள். 5,6 செய்யுள் 9-18 சிவன்: 1-157 சங்கரன் இறை சமபு பேயோடாடி பாம்பணிந்தோன் பூதப்படை யோன் கங்கை யணிந்தோன் கங்காளன் கடுக்கை யணிந்தோன் உமைபங்கன் -- * வாமதேவன் காளகண்டன் மாதேவன் குலமேந்தி ஈசானன். பசுபதி ஈமத்தாடி கபாலமேந்தி உருத்திரன் கயிலைநாதன் ஆலமர்ந்தோன்